அச்சு அசலாக அப்படியே பிகில் ராயப்பன் போல மாறியுள்ளார் காமெடி நடிகர் மயில்சாமி.

Mayilsami in Bigil Rayappan Gettup : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதிலும் குறிப்பாக ராயப்பன் என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

அச்சு அசலாக அப்படியே பிகில் ராயப்பன் போல மாறிய பிரபல காமெடி நடிகர் - தீயாக பரவும் புகைப்படம்
கால்பந்து களம் : இன்று தெறிக்க விடுவாரா ரொனால்டோ? ரசிகர்கள் ஆவல்..

இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகராக வலம் வரும் மயில்சாமி ராயப்பன் கெட்டப்பில் நடத்திய போட்டோஷீட் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

சிவகார்த்திகேயனின் ‘Doctor ‘ பட ரிலீஸ் எப்போது? – வெளியான புதிய அப்டேட்.! | Nelson Dhilpkumr