Master Villian Unrevealed Secrets

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு முன்னதாக ஆர் கே சுரேஷ் நடிக்க இருந்தாராம்.

Master Villian Unrevealed Secrets : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

கடந்த பொங்கல் அன்று வெளியான இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையில் சாதனையை படைத்து வருகிறது.

தற்போது வெளியான தகவலின்படி விஜய்சேதுபதிக்கு முன்னதாக வில்லனாக ஆர்கே சுரேஷ் தான் இப்படத்தில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.