மாஸ்டர் விஜய் சேதுபதியின் லுக் தற்போது தெரிய வந்துள்ளது.

Master Vijay Sethupathi Look  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக விஜய் சேதுபதியும் வில்லியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

இதுவரை இப்படத்தில் இருந்து விஜயின் புகைப்படங்கள் மட்டுமே கசிந்திருந்தன. மாஸ்டர் போஸ்டரில் விஜய் சேதுபதியின் போட்டோ இருந்ததை தவிர வேறு எந்த புகைப்படங்களும் வெளியாகவில்லை.

சத்தியமா இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க.. வலிமை வில்லன் இவர் தான் – ஷாக்கிங் அப்டேட்.!

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் லுக் தெரிய வந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோ விஜய், விஜய் சேதுபதியை சந்தித்து பூங் கொத்து கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலமாக தான் விஜய் சேதுபதியின் லுக் தெரிய வந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்

Vijay Sethupathi in Master

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.