Master Vijay Role
மாஸ்டர் படத்தில் விஜயின் கதாபாத்திரம் பற்றி பிரபல நடிகர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

Master Vijay Role Details  : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் கைதி வில்லன் அர்ஜுன் தாஸும் நடிக்கின்றனர்.

சாப்பாடும் இல்ல.. சம்பளமும் இல்ல.. அடிமை போல ட்ரைவர் வேலை பார்க்கும் பிரபல நடிகர், அவரே பதிவிட்ட புகைப்படம் – அதுவும் யாருக்குனு நீங்களே பாருங்க.!

இவர்கள் மட்டுமில்லாமல் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஜயின் தீவிர ரசிகரான ஷாந்தனுவும் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் கெல்வின் என்பவர் நடித்துள்ளார், அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இப்படத்தில் விஜய் ரசிகர்கள் இதுவரை பார்க்காத விஜயை பார்ப்பீர்கள். அப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.