Master New Look
விஜயின் மாஸ்டர் பட புது கெட்டப் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Master Vijay New Look : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்தை கிண்டலடித்த ரசிகர்.. விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த பிரபல இயக்குனர் – இதோ இதை நீங்களே பாருங்க.!

இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது, மேலும் படம் திட்டமிட்டபடி கோடை விருந்தாக ஏப்ரல் 9-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தன்னுடைய ரசிகருடன் ஸ்மாட்டான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

Master Vijay New Look

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.