Master Vijay Character Name
மாஸ்டரில் விஜயின் பெயரின் என்ன என்பது புகைப்படத்துடன் கசிந்துள்ளது.

Master Vijay Character Name : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்ததை தொடர்ந்து தற்போது விஜயின் பெயர் என்ன என்பது கசிய தொடங்கியுள்ளது.

நான் அப்பவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்?? மாஸ்டர் பற்றி மாஸான வீடியோ வெளியிட்ட இயக்குனர்.!

ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஜயின் ID கார்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விஜயின் பெயர் ஜான் துரைராஜ் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Master Vijay Name

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.