Vaathi Coming Song Record

தளபதி விஜயின் திரைப் பயணத்தில் மாஸ்டர் திரைப்படம் படைத்த பிரமாண்ட சாதனை ரசிகர்களை மகிழ்ச்சியாக உள்ளது.

Master Vaathi Coming Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்று புகைப்படம் வெளியானதையடுத்து தற்போது தளபதி 65 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம் பெற்றிருந்த வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையை படைத்துள்ளது. தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பாடலாக வாத்தி கம்மிங் இடம்பெற்றுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.