Master Vaathi Coming Latest Record
Master Vaathi Coming Latest Record

மாஸ்டர் படைத்த புதிய சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Master Vaathi Coming Latest Record : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

விஜய்யுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா இன்னும் பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

அடியே லாஸ்லியா… லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஹார்ட் விட்டு ஏங்கும் ரசிகர்கள் – புகைப்படங்களுடன் இதோ!

இப்படத்தில் இருந்து வெளியான வாத்தி கம்மிங் பாடல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இப் பாடல் யூடிபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனையைப் படைத்துள்ளது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த சாதனையை கொண்டாடி வருகின்றனர்.