Master Trailer Release Update
மாஸ்டர் ட்ரைலர் பற்றி மரண மாஸான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Master Trailer Release Date : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் மார்ச் 22-ம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு இருந்தது.

அஜித்தை மிஞ்ச முடியாத விஜய்.. டாப் 5 லிஸ்டில் முன்னணி நடிகரை பின்னுக்கு தள்ளிய பிக் பாஸ் கவின் – அதிர வைத்த லிஸ்ட் இதோ.!

ஆனால் தற்போதைய சூழ்நிலையால் ட்ரைலர் ரிலீஸாகவில்லை, இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மாஸ்டர் ட்ரைலர் ஏப்ரல் முதல் வார முடிவில் அல்லது இரண்டாம் வாரத்தில் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.