Master Trailer Issue
மாஸ்டர் படத்தின் ட்ரைலர் இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு வாய்ப்பில்லை என தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.

Master Trailer Issue : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரும் விஜய் சேதுபதியும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடந்தது. இதில் மாஸ்டர் படத்தின் ட்ரைலர் இந்த வார இறுதியில் வெளியாகும் என கூறப்பட்டு இருந்தது.

இவரா தளபதி 65 இயக்குனர்?? காட்டி கொடுத்த விக்கிபீடியா பக்கம் – மெகா ஹிட் இயக்குனர் கொடுத்த அதிரடி விளக்கம்.!

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தின் ட்ரைலருக்கு இன்னும் சென்சார் தகவல்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ட்ரைலர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களையும் அப்செட்டாக்கியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.