Master Third Look Poster
மாஸ்டர் படத்தின் மூன்றாம் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்டத்தில் நடித்து வருகிறார்.

XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் புத்தாண்டு விருந்தாகவும் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் விருந்தாகவும் வெளியாகி இருந்த நிலையில் தற்போது குடியரசு தின விருந்தாக மூன்றாம் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதோ அந்த மாஸான போஸ்டர் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.