Master Telungu FL Announcement
எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியான அப்டேட் ஒன்றை மாஸ்டர் டீம் கொடுத்துள்ளது.

Master Telungu FL Announcement : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இது மட்டும் மாஸ்டர் ஓப்பனிங் ஸீனா இருந்தா ஸ்க்ரீன் பத்திக்கும், தியேட்டர் நிறுவனம் வெளியிட்ட புகைப்படம் – இந்த பிரேம் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?? – புகைப்படம் உள்ளே.!

ரசிகர்கள் இதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் தெலுங்கு மற்றும் கன்னட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது.

என்ன ரசிகர்களே ஆட்டத்துக்கு தயாரா??

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.