மாஸ்டர் டீசர்

மாஸ்டர் படத்தின் டீசர் குறித்து வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கொண்டாட்டத்தின் ஈடுபட்டு வருகின்றனர்.

மாஸ்டர் டீசர் : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

நடிகர் விஜய் சேதுபதி விஜயுடன் இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த படத்தின் டீஸர் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் டீசர் என்ற டேக்கை உருவாக்கி ட்ரெண்டிங்கில் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/Aswin84868554/status/1326209379545219072?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.