Lokesh Kanagaraj
மாஸ்டர் பட டீஸர் எப்போது என்பது பற்றி பேசியுள்ளார் லோகேஷ், அது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Master Teaser Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

சுதா கொங்கராவும் இல்ல.. சன் பிக்சர்ஸும் இல்ல?? – தளபதி 65 இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் இது தானா?

தற்போது இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட போது ரசிகர்கள் மாஸ்டர் டீஸர் எப்போது என கோஷம் போட்ட கேட்க டீஸர் தயாராகி கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படம் ரிலீஸாக இன்னும் 40 நாள் இருக்கிறது, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்ததும் தொடர்ந்து அப்டேட்டா வரும் எனவும் கூறி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

நீங்க பண்றது பார்த்தா காண்டாகுமா? ஆகாதா? – கல்லூரி விழாவில் மாஸ் காட்டிய சிம்பு ( வீடியோ )

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.