Master Teaser Record

மாஸ்டர் படத்தின் டீசர் புதிய சாதனை படைத்திருப்பது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

Master Teaser Record : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம்தான் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். மேலும் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் டீசர் 500K கமெண்ட்டுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/MaSter__Aarif/status/1339051822384726016?s=19