மாஸ்டர் படக்குழு பொங்கல் கொண்டாடிய போட்டோவை வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தளபதி 64 டீம் போன்களை கொண்டாடியுள்ளனர், ஆனால் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு ஆகியோர் மிஸ்ஸிங்.
தற்போது இந்த பொங்கல் கொண்டாட புகைப்படம் தான் இணையத்தில் டாப் ட்ரெண்டிங்.
Pongal wishes from team #Master#Thalapathy @actorvijay @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @Lalit_SevenScr @SonyMusicSouth@SunTV @RIAZtheboss pic.twitter.com/9tqud48IWZ
— Kalakkal Cinema (@kalakkalcinema) January 15, 2020