Master Single Track
மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Master Single Track Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

நெய்வேலியில் நேற்று தான் ஷூட்டிங் முடிந்தது, விஜய் வெளியிட்ட செல்பீ போட்டோ செம மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ம்யூசிக் உரிமையை வாங்கியுள்ள சோனி ம்யூசிக் மாஸ்டர் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாக இருப்பதை அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.