மாஸ்டர் படத்தில் இருந்து வெளியான ஒரு கூட்டு கதை பாடலும் காப்பி தான் நெட்டிசன்க ஒருவர் கண்டு பிடித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Master Single Track Trolls : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் இருந்து நேற்று ஒரு குட்டி கதை பாடல் வெளியானது.
இந்த பாடல் முற்றிலும் வித்தியாசமாக இருந்ததால் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆனால் தற்போது இப்பாடலின் ம்யூசிக்கும் காப்பி தான் என நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளது. ராஜ காளியம்மன் படத்தில் இடம் பெற்றுள்ள சந்தன மல்லிகையில் தூளி கட்டி என்ற பாடலின் பின்னணி இசையும் மாஸ்டர் சிங்கிள் டிராக்கின் பின்னணி இசையும் ஒன்றி போவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ennadi Ithu ????????????…..#OruKuttiKathai #OruKuttiKathaiTrolls #MasterTrolls #MasterSingle pic.twitter.com/b9wa6Vc7i0
— $uR£N ???????? (@SuREN_official1) February 14, 2020