மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று லீக்காகியுள்ளது. விஜயும் மாளவிகா மோகன் ஆகியோர் சேர்ந்து அமர்ந்து பேசும் புகைப்படம் தான் அது.
இது தான் தற்போது ட்விட்டரிலும் டாப் ட்ரெண்டிங்
#Master ???? pic.twitter.com/yXrS551QMI
— #MASTER ????????♥???? (@HtAkhil) January 19, 2020