Master Shooting Spot Video
மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வளையதளங்களில் லீக்காகியுள்ளது.

Master Shooting Spot Video  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் விரைவில் செகண்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும் அதனை விக்னேஷ் சிவன் எழுதி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

வலிமை விபத்துக்கு பிறகு வைரலாகும் அஜித்தின் புகைப்படம் – இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க.!

இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் கார் ஓட்டும் போது படமாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் லீக்காகியுள்ளது.

இந்த வீடியோ தற்போது படி வைரலாகி வருகிறது.

Master Shooting Spot Video :

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.