Master Second Single
மாஸ்டர் படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

Master Second Single Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைக்க விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா இன்னும் எக்கச்சக்கமான திரைபிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் அதி தீவிரமாக நடந்து வருகின்றன.

விஜயுடன் உறுதியாக மோதும் சூர்யா?? இந்த தேதியில் தான் ரிலீசா? – தியேட்டர் உரிமையாளர் பதிவிட்ட பரபரப்பு ட்வீட்.!

இவை எல்லாம் ஒரு புறம் இருக்க டீஸர் எடிட்டிங்கும் செகண்ட் சிங்கிள் டிராக் பாடலும் ஒரு புறம் உருவாகி வருகிறது. இந்த செகண்ட் டிராக்கில் விஜய் ஒரே டேக்கில் நடனமாடியுள்ளாராம்.

மேலும் ரசிகர்களுக்காக ஃபேன் மூமென்ட்ஸ் ஸ்டெப் ஒன்றும் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.