Master Second Single Track
ஒரு குட்டி கதை பாடலை தொடர்ந்து செகண்ட் சிங்கிள் டிராக் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Master Second Single Track : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து செகண்ட் சிங்கிள் டிராக் வீடியோவும் வெகு விரைவில் ரிலீஸாக இருப்பதாகவும் இது ஒரு காதல் பாடல் எனவும் தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இப்பாடலை எழுதியிருப்பது இயக்குனரும் பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தான் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த பாடலுக்கு பிறகு மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.