மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் பொங்கல் விருந்தாக வெளியாகி இருந்த மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் காப்பி என நெட்டிசன்கள் கண்டு பிடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் புத்தாண்டிற்கும் செகண்ட் லுக் பொங்கலுக்கும் வெளியானது.
செகண்ட் லுக் போஸ்டர் பல மொழி படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கண்டு பிடித்திருப்பது மட்டுமில்லாமல் ஆதாரங்களாக அந்த போஸ்டர்களையும் வைரலாக்கி வருகின்றனர்.