Master Release Postponed to Next Year
Master Release Postponed to Next Year

மாஸ்டர் ரிலீஸ் பற்றி அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் பத்திரிக்கையாளர் ஒருவர்.

Master Release Postponed to Next Year : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி வெளியாக இருந்தது.

இளம் பெண்களுக்கு இவர் மேல கிரஷ்.. ஆனால் இந்த ஹீரோவுக்கு ராஷ்மிகா மந்தனா மேல தான் கிரிஷ் – யார் அந்த தமிழ் நடிகர் தெரியுமா?

கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இதனால் இப்படம் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படம் இந்த வருடம் வெளியாவதற்கு வாய்ப்பேயில்லை.

கரோனா வைரஸ் தாக்கம் முழுமையாக முடிந்தால் தான் திரையரங்குகள் திறக்கப்படும். அதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஆகையால் இப்போதைக்கு படம் ரிலீஸாக வாய்ப்பில்லை.

எனவே மாஸ்டர் படம் அடுத்த வருடத்தில் தான் வெளியாகும் என பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.