Master Release in America
மாஸ்டர் படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பிரபல முன்னணி நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளது.

Master Release in America : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

வசூலை குவிக்க போகும் மாஸ்டர்.. படக்குழு போடும் மாஸ் பிளான் – இது தான் விசயமே.!

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து டீஸர், ட்ரைலர், போன்ற போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

இதற்கான அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது மாஸ்டர் படம் பற்றிய புது அப்டேட் ஒன்று கசிந்துள்ளது.

மாஸ்டர் டீஸர் எப்போது?? மேடையில் முதல் முறையாக லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட் – வைரலாகும் வீடியோ

அதாவது இப்படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமையை முன்னணி நிறுவனங்களான ஹம்ஸினி என்டர்டெயின்மென்ட் மற்றும் திங்க் பிக் பிக்சர் நிறுவனம் இணைந்து கைப்பற்றியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.