ரிலீசுக்கு முன்பே மாஸ்டர் திரைப்படம் லாபம் பார்த்திருப்பதாகவும் லாபம் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் தளபதியான விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ஷாந்தனு, விஜய் சேதுபதி மற்றும் பலர் இணைந்து நடித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனே இப்படம் ரூ 200 கோடி வியாபாரமாகி இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதில் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 100 கோடி லாபம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.