Master Opening Scene
இது மட்டும் ஓப்பனிங் ஸீனா இருந்தா ஸ்க்ரீன் புத்திக்கும் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது தியேட்டர் நிர்வாகம் ஒன்று.

Master Opening Scene Expectation : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

உங்களுக்கு வயசே ஆகாத?? புது கெட்டப்பில் மாஸ்டர் விஜய் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

மார்ச் 15-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாஸ்டர் படத்தில் இருந்து செகண்ட் சிங்கிள் டிராக்காக வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளியாகி இருந்தது.

ரசிகர்களை இதனை கொண்டாடி வரும் நிலையில் தியேட்டர் நிர்வாகம் ஒன்று இந்த பாடலில் இடம்பெறும் காட்சி ஒன்றை வெளியிட்டு இது மட்டும் ஓப்பனிங்காக இருந்துச்சு ஸ்க்ரீன் பத்திக்கும் என பதிவிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.