Master Official Teaser in Telungu

மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீஸர் வெளியாகி இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Master Official Teaser in Telungu : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், மகேந்திரன், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தில் தமிழ் டீசர் தீபாவளியன்று வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு தெலுங்கு டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.