Master Pongal

பொங்கல் ட்ரீட்டாக மாஸ்டர் படத்தில் இருந்து செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது XB பிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் அர்ஜுன் தாஸும் நடிக்கின்றனர்.

மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் புத்தாண்டு விருந்தாக வெளியானதை தொடர்ந்து செகண்ட் லுக் இன்று பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது.

இதோ செகண்ட் லுக் போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.