YouTube video

Master Movie Team Clears About Rumours On Social Media

Vijay’s Fun With Kajal Agarwal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் என இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் ஜில்லா. மோகன்லால், மகத், நிவேதா தாமஸ், காஜல் அகர்வால் என பலர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.

பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு திடீர் நிச்சயதார்த்தம்?? மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடிய போது தளபதி விஜய் கண்ணாடியைக் கொண்டு காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.