YouTube video

Master Movie Special Show For Thalapathy Vijay

Meera Mitun Vs Vijay Fans : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் அமைக்க உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது‌ ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் இந்த படத்திற்காக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் #TRPEmperor_தளபதிவிஜய் என்ற ஹஸ்டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் மீராமிதுன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் டிஆர்பி கிங் விஜய் இல்ல அஜித் தான் அது எல்லோருக்கும் தெரியும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/meera_mitun/status/1299723912326995968?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1299723912326995968%7Ctwgr%5E&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Fmeera-mitun-vs-vijay-fans%2F121406%2F
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.