Master Movie Release Update
மாஸ்டர் படத்தின் வசூலை அதிகரிக்க படக்குழு அதிரடியான முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Master Movie Release Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் மற்றும் பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்டர் ப்ரொடக்ஷ்ன் வேலைகளை நடந்து வருகின்றன.

தளபதி 65-ல் இவரா ஹீரோயின்.. விஜய்க்கு செம ஜோடி ரெடி?? – முதல் முறையாக வெளியான தகவல்

இன்னும் ஓரிரு வாரங்களில் இசை வெளியீட்டு விழாவும் அதனை தொடர்ந்து மாஸ்டர் டீசரும் வெளியாக உள்ளது. இது ஒரு புறம் இயக்க படம் வசூலில் மாஸாக கலக்க இன்னொரு திட்டத்தையும் படக்குழு கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது மாஸ்டர் ரிலீஸின் போதே இப்படத்தை கன்னடத்திலும் டப் செய்து வெளியிட திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

பிகில் கன்னட டப்பிங் ரூ 20 கோடி வசூலை கொடுத்ததால் மாஸ்டரிலும் நல்ல வசூல் சாதனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.