Master Movie Day 2 Public Opinion
Shruti Haasan Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானார்.
நடிப்பு மட்டுமல்லாமல் ஆட்டம் பாட்டம் என அனைத்து திறமையும் கொண்டவர். அதேபோல் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை.
தற்போது கூட சமூக வலைதளப் பக்கத்தில் மெல்லிய உடையில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.