Master Movie Day 12 Public Opinion

Vijay-யும்.., Vijay Sethupathy-யும் Meet பண்ற Scene Vera Level - 12th Day Master Public Review | HD

Actress Aathmiya Marriage Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆத்மியா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது சமுத்திரகனி உடன் வெள்ளையானை திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

Vijay-யும்.., Vijay Sethupathy-யும் Meet பண்ற Scene Vera Level

இவருக்கு சனூப் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 25ஆம் தேதி இவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.