Master Malavika Mohanan Look
மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து மாளவிகா மோகனன் லுக் இணையத்தில் லீக்காகியுள்ளது.

Master Malavika Mohanan Look : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

குக் வித் கோமாளி முடிந்த கையோடு வனிதாவுக்கு விஜய் டிவி கொடுத்த அடுத்த வாய்ப்பு – வைரலாகும் புகைப்படம்.!

மேலும் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். இதுவரை விஜய், விஜய் சேதுபதி லுக் மட்டுமே படத்தில் இருந்து வெளியாகி இருந்தது.

இதனையடுத்து தற்போது மாளவிகா மோகனின் லுக் இப்படத்தில் இருந்து கசிந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.