மாஸ்டர் படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்களை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் மாஸ்டர் மகேந்திரன்.

Master Mahindran Birthday Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதியின் சிறுவயது கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர் மாஸ்டர் மகேந்திரன். மிகவும் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

மாஸ்டர் படப்பிடிப்பில் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்.. முதல் முறையாக வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்

இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தனது பிறந்த நாள் தினத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இதுவரை இயக்குனர் கூட வெளியிடாத யாரும் பார்த்திராத அரிய புகைப்படங்களை மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

Ilaiyaraaja – S P Muthuraman Hits Audio Jukebox | Director Series | Episode 5 | Tamil Songs

மாஸ்டர் படப்பிடிப்பில் இதுவரை நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள்.. முதல் முறையாக வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபல நடிகர்
திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

இந்த புகைப்படங்களை வெளியிட்டு தளபதி விஜய் உடன் பிறந்த நாள் கொண்டாடிய அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.