Master Mahendran Dance with Vijay
Master Mahendran Dance with Vijay

சின்ன வயசிலேய தளபதியுடன் ஆட்டம் போட்டுட்டேன் என மாஸ்டர் பட நடிகர் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

Master Mahendran Dance with Vijay : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகர்களுக்கும் இருக்கும். பலர் இவருடன் இணைந்து நடித்தும் உள்ளனர்.

இருட்டு அறையில் கருப்பு நிற உடையில்.. சிங்கப் பெண் இந்துஜாவா இது?? எப்படி ஆகிட்டார் தெரியுமா? – ஷாக்கிங் புகைப்படம்!

அப்படி தளபதி விஜயுடன் மின்சார கண்ணா படத்தில் இணைந்து நடித்து அதன் பின்னர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்திருப்பவர் தான் மகேந்திரன்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தொலைக்காட்சி சேனல்களில் பழைய நிகழ்ச்சிகளும் படங்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.‌

சர்காரை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த 5 திரைப்படங்கள்.!

இந்த நிலையில் சன் டிவியில் மின்சார கண்ணா என்ற திரைப்படமும் ஒளிபரப்பப்பட்டு உள்ளது. இதில் விஜய்யுடன் நாகேந்திரன் இணைந்து நடித்து இருப்பதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

இதற்கு நடிகர் மகேந்திரன் அபோவே தளபதியோட டான்ஸ் ஆடிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சைக்கிள் மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.