Master Mahendran About D43

அத நினைச்சா தான் பயமா இருக்கு என தனுஷ் படம் பற்றி புலம்பியுள்ளார் நடிகர் மகேந்திரன்.

Master Mahendran About D43 : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மகேந்திரன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் திரைப்படத்தில் கூட இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷூடன் D43 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இவர் இந்த படத்தில் இணைந்திருப்பதால் தனுஷ் ரசிகர்கள் D43 அப்டேட்ஸ் கேட்டு அன்பு தொல்லை செய்ய தொடங்கி விட்டனர்.

இது குறித்து ரசிகர் ஒருவர் பதிவிட அது நினைச்சா தான் எனக்கும் பயமா இருக்கு என பதிவிட்டுள்ளார்.