Master Lokesh Kanagaraj
மாஸ்டர் படத்தின் பிஸியில் இன்னொரு படத்தின் பிசியிலும் லோகேஷ் இன்னொரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

Master Lokesh Kanagaraj : தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி கைதி என்ற வெற்றி படத்தையும் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் தற்போது விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார், படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மாஸ்டர் டீமை நம்பி ஏமார்ந்த விஜய் ரசிகர்கள் – என்ன நடந்துச்சு தெரியுமா?

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் மலையாள நடிகரான வினித் ஸ்ரீநிவாசன் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்துள்ளார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக மாஸ்டர் பிசியிலும் இந்த விசிட் எதற்கு? விசியம் என்னவா இருக்கும்? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.