Master First Look in Sathish Version
Master First Look in Sathish Version

காமெடி நடிகர் சதீஷ் வெர்ஷனில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Master First Look in Sathish Version : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தலைமீது கைவைத்து ஒரு வளையத்தை பார்த்துக் கொண்டிருப்பார்.

அஜித்திடம் உதவி கேட்டு கதறிய நடிகர்.. வீட்டுக்கே சென்று உதவிய பிக்பாஸ் பிரபலம்.!

அதே ஸ்டைலில் காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சூப்பரா இருக்கு எனக் கூறி வருகின்றனர். அதேசமயம் மாஸ்டரில் நீங்களும் இருக்கீங்களா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.