Master Fan-made Posters
Master Fan-made Posters

தளபதி விஜய் செம மாஸ் ஆன ஸ்டைலான லுக்கில் இருக்கும் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Master Fan-made Posters : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்நேரம் இப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகி பல்வேறு சாதனைகளைப் படைத்து வசூலில் மாஸ் காட்டி இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு தியேட்டர்கள் மூடல் போன்றவைகளால் இப்படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளி போய் வருகிறது.

தற்போது நிலைமை சரி இல்லை என்பதன் காரணத்தினால் இப்படத்தின் டிரைலர் டீசர் போஸ்டர்கள் கூட வெளியாவதில்லை. நடக்குது படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்படி எதையும் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

ஒருமுறையல்ல இரண்டு முறை அசிங்கப்பட்டுட்டேன்.. இனிமே விஜய்க்கு கதை சொல்ல மாட்டேன் – முன்னணி இயக்குனரின் அதிரடி முடிவு

இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் மாஸ்டர் படத்திற்காக புதிய போஸ்டர்களை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். செம மாஸான லுக்கில் தளபதி விஜய் இடம்பெற்றிருக்கும் இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.