Master Motion Poster
மாஸ்டர் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தளபதி விஜயும் விஜய் சேதுபதியும் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் இருந்து இதுவரை மூன்று லுக்குகள் வெளியாகி மெகா ஹிட்டடித்துள்ளன.

இந்நிலையில் ரசிகர்கள் உருவாக்கிய மாஸ்டர் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கே வெறி ஏறும் அளவில் பக்கா மாஸாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.