Master Chef Title Winner Update

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியின் வெற்றியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Master Chef Title Winner Update : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மாஸ்டர் செஃப். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அசாத்திய தைரியம், போராளி, ஹீரோன்னா முகமது ரிஸ்வான்தான் : வைரலாகிறது நிகழ்வு

இதுவரை 10 போட்டியாளர்கள் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டு விட்டனர். மீதம் 4 போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். அவர்கள் வின்னி, தேவகி, நித்யா மற்றும் கிருத்திகா தான்.

இந்த நால்வரில் டைட்டிலை வெல்ல தேவகிக்கே அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் டைட்டிலை வெல்ல போவது யார் என்பது நாளை தெரிந்து விடும்.

Viswasam சாதனையை முறியடிக்க தவறிய Doctor – மீண்டும் Mass காட்டும் Ajith | Latest Cinema News