விஜயின் அறிமுகக் காட்சிக்கு மாஸ் பிஜிஎம் போட்டுள்ள அனிருத். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

Master BGM Making Video : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு இருப்பவர். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார்.

விஜய்யின் அறிமுக காட்சிக்கு மாஸ் பிஜிஎம் போடும் அனிருத் - இணையத்தில் வெளியான வீடியோ
6-ந்தேதி மகாளய அமாவாசை : பக்தர்களுக்கு அனுமதி் இல்லை

தற்போது அனிருத் மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய்யின் அறிமுக காட்சிக்கு மாஸ் பிஜிஎம் போட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பீஸ்ட் படத்திலும் விஜய்யின் அறிமுக காட்சிக்கு சும்மா மாஸ் பிஜிஎம் போட்டு தெறிக்க விடுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர். ‌‌‌

சிவகார்த்திகேயன் Producer-னால கேட்க முடியாது – கலாய்த்த Nelaon Dhilpkumar Speech