Master Audio Launch Secret
இசை வெளியீட்டு விழாவில் விஜய் நண்பர் அஜித் என சொன்னதும் நடந்த மேஜிக்கை பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த நிகழ்ச்சியில் தளபதி விஜய் நண்பர் அஜித்தை போல டிரஸ் பண்ணிட்டு போலாம்னு தான் கோர்ட் ஷூட் போட்டுட்டு வந்தேன் என கூறியது இன்று வரை அதிகம் பேசப்பட்டு வருகிறது.

16 பெற்று பெருவாழ்வு வாழ்க, மாஸ்டர் லோகேஷை கலாய்த்த முக்கிய பிரபலம் – இதோ பாருங்க ( புகைப்படங்கள் உள்ளே )

இது பற்றிய சுவாரஷ்யமான சம்பவத்தை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிர்ச்சி விஜய் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் சார் நண்பர் அஜித் என கூறியதும் கிட்டத்தட்ட 5 நிமிடத்திற்கு அரங்கத்தில் சத்தம் ஓயவே இல்லை.

அந்த அளவுக்கு கை தட்டல் சத்தம் ஒலித்து கொண்டே இருந்தது என கூறியுள்ளார். மேலும் இதுல எந்த அளவுக்கு டிவில ஒளிபரப்பானாங்க என தெரியல எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.