Master Audio Launch
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? எப்போது நடக்கும் என்பது பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன.

Master Audio Lauch Details : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மாஸ்டர் பிஸியில் இன்னொரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த லோகேஷ் – என்ன விசியமா இருக்கும்?? புகைப்படத்துடன் இதோ.!

சமீபத்தில் நடிகர் சாந்தனு நிகழ்ச்சி ஒன்றில் கூடிய விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது மார்ச் 15-ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.