Master Actor Chettan Interview Speech
மாஸ்டர் படைத்த இந்த மூணே மூணு விசியத்துக்காகவே பார்க்கலாம் என பேசியுள்ளார் மாஸ்டரில் நடித்துள்ள நடிகர் ஒருவர்.

Master Actor Chettan Interview Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், சேத்தன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என இன்னும் எக்கச்சக்கமாக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளன.

விஜயை கல்யாணம் பண்ணிக்கணும், தனுஷோட டேட்டிங் பண்ணனும் – ஓபனாக பேட்டி கொடுத்த இளம் நடிகை

தற்போது சேத்தன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாஸ்டர் படத்தை ஏன் பார்க்கலாம் என மூன்று காரணங்களை கூறியுள்ளார்.

1. விஜயின் மாறுபட்ட நடிப்பு, புதிய தோற்றம்
2. விஜய், விஜய் சேதுபதி காம்போ
3. லோகேஷ் கனகராஜின் இயக்கம் என கூறியுள்ளார்.

Chetan

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.