Master 4th Look
மாஸ்டர் படத்தின் 4th லுக் இது தான் என ஆடை இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.

Master 4th Look : தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டார்.

இந்த வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். ஷூட்டிங் முடிந்ததும் நன்றி நெய்வேலி என விஜய் தான் எடுத்த செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் தற்போது ஆடை பட இயக்குனரும் மாஸ்டருக்கு திரைக்கதை அமைத்து வருபவருமான ஏ ரத்ன குமார். இது தான் மாஸ்டர் 4th லுக் என விஜயின் செல்பி வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.