Master 25th Day Celebration

தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் 25வது நாளை வெற்றிகரமாக கடந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Master 25th Day Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன் போன்ற பல திரையுலக பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பொங்கல் அன்று வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனை தளபதி ரசிகர்கள் 25 Day போஸ்டர் ஒன்றை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்தப் பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.