2018 Mass Heroine

Mass Heroine 2018 Voting 1 : #KalakkalCinemaReward என்ற பெயரில் 2018-ன் மாஸ் ஹீரோ யார் என்று நடத்தப்பட்ட கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது தெரிய வந்துள்ளன.

எங்களது சமூக வளையதள பக்கத்தில் 2018-ம் ஆண்டிற்கான மிக சிறந்த மாஸ் ஹீரோ யார் என்ற கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பு நிறைவடைந்ததை அடுத்து 2018-ல் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சோலோவாக கலக்கிய மாஸ் ஹீரோயின் என்ற கேள்வியுடன் முதல் கட்ட ஓட்டெடுப்பு தொடங்கியுள்ளது.

இந்த ஓட்டெடுப்பில் ஜோதிகா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்களின் உங்களின் மனம் கவர்ந்த மாஸ் ஹீரோயின் யார் என்பதை இப்போதே ஓட்டளித்து தெரியப்படுத்துங்கள்.

ட்விட்டர் ஓட்டிங் இதோ : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.